Monday, July 14, 2014

முரட்டுச் சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 4

4.  பசும் தங்கம் உமது எழில்  அங்கம் - அதன்
அசைவில் பொங்கும் நயம் காணவே"  -   கவிஞர் மருதகாசி 


ராபர்ட்டும் பிரகாஷும் நண்பர்களா?   -  
ஏற்கெனவே..  காலையில் ராபர்ட் என்னை அதிகாரமாக பேசி நடத்தியதும் அவன் கொஞ்சம் கரடு முரடானவன் என்பதை புரிந்துகொண்டேன்.  

இப்போது பிரகாஷ் காலையில் அவனுக்கு ஏற்பட்ட மூக்குடைப்பை ராபர்ட்டுடன்
பகிர்ந்துகொள்வானோ?

அதை கேட்டால் ராபர்ட் என்ன செய்வான்? 

அட.. அப்படி என்ன செய்துவிடமுடியும்?   நாங்கள் இருப்பதோ ஹாஸ்டலில்.  அங்கு
வெளியாட்களுக்கு அனுமதி இல்லையே.  ஆகவே பிரகாஷ் அங்கு வந்து எங்களை
சந்திப்பதற்கில்லை
.  அப்படி இருக்க இருவரும் சந்தித்துக்கொள்ள வாய்ப்பேதும் இல்லையே.

ராபர்ட் படிப்பதோ பி.காம் இறுதி வருடம்.  அப்படியானால் பிரகாஷும் அதே வருடம் தான் இருக்கவேண்டும்.  அதே பிரிவில் தான் படிக்கவேண்டும்.

நானோ பி.ஏ. வரலாறு.  ஆகவே சந்தித்துக்கொள்ள சான்ஸ் என்பது சுத்தமாக இல்லை.  ஆகவே நாம் பயப்படவேண்டாம் என்று என்னையே தேற்றிக்கொண்டேன் நான்.

பல்வேறு என்ன ஓட்டங்களில் இருந்த என்னை,"என்னடா..  தீவிரமா யோசிக்கறே?" என்ற கணேசனின் குரல் சுய நினைவுக்கு கொண்டு வந்தது.

"ஒன்னும் இல்லேடா.  நான் ஹாஸ்டல் ஸ்டூடண்டா?  அதனாலே வீட்டு நினைப்பு வந்துடுச்சு" என்று சமாளித்தேன் நான்.

"லஞ்ச் ஹவர் முடிய இன்னும் டயம் இருக்குடா.  நாம பர்ஸ்ட் டே மீட் பண்ணி
பிரெண்ட்ஸ் ஆகியிருக்கோம்.  அதனாலே ஒரு காபி சாப்பிட்டுவிட்டு போவோமே."
என்றான் கணேசன்.

"வேண்டாம்டா..  கூட்டம் அதிகமா இருக்கு.  இன்னொரு நாளைக்கு வருவோமே.  இப்போ கிளாசுக்கு போயிடுவோம்" என்றேன்
நான்."இல்லேடா ..  ப்ளீஸ்.  வாடா. " என்றவன்.   என் பதிலுக்கு காத்திருக்காமல் காபி டோக்கன் வாங்கச் சென்றான்.

எனக்கோ அங்கிருந்து போகவேண்டும் போலவும் இருந்தது.  வேண்டாம் என்றும் இருந்தது. 

பிரகாஷும் ராபர்ட்டும் சாப்பிடும் போது என்ன பேசிக்கொள்வார்கள்.?  பிரகாஷ்
ராபர்ட்டிடம் காலையில் நடந்ததை பகிர்ந்து கொள்வானா? என்று தெரிந்து
கொள்ளவேண்டும் போல இருந்தது.

அதே சமயம் பிரகாஷ் என்னைக் கவனித்துவிடக்கூடாதே?

அப்போது இரு கைகளிலும் காபிக்கோப்பை ததும்ப வந்துகொண்டிருந்தான் கணேசன். 

"சே.  வாட் எ
fool ஐ ஆம்?  அவனை சுமதுகொண்டு வைத்து வித்து மரம் மாதிரி நின்னுகிட்டு இருக்கேனே.  " என்று நினைத்தபடி  அவனிடம் சென்று "தேங்க்ஸ் கணா."  என்று காபிக்கோப்பையை வாங்கிக்கொண்டு வந்தவன்.

அங்கிருந்த இருவர் அமரும் டேபிளில் அமர்ந்துகொண்டேன்.  எதிரும் புதிருமாக இருவரும் அமர்ந்து கொண்டோம். 

நாங்கள் அமர்ந்திருந்த அந்த டேபிளுக்கு இரண்டு டேபிள்கள் தள்ளி அமர்ந்திருந்தார்கள் பிரகாஷும் ராபர்ட்டும். அவர்கள் பேசிக்கொள்வது கேட்கும் தூரத்தில் நாங்கள்.  ஆனால் அவர்களால் எங்களைப் பார்க்க முடியாது.

அந்த மாதிரியான அமைப்பு அந்த இடத்தில்..

நான் நினைத்த மாதிரியே  பேச்சு சென்றுகொண்டிருந்தது.

"இன்னிக்கு ஹாஸ்டல்லே உன்னோட புது ரூம் மேட் எப்படி இருக்கான்.  யாருடா." - என்று கேட்டான் பிரகாஷ்.

"புது பையன்டா.  சின்னப் பையன்." என்றான் ராபர்ட்.

"சின்னப்பையனா.   உனக்கு ஜாலிதான்.  விட்டுட மாட்டியே. ஒரு வருஷம்.  பென்ட் எடுத்துருவியே நீ." - என்றான் பிரகாஷ் சிரித்தபடி.

பதிலுக்கு புன்னகைத்த ராபர்ட்,"அது கிடக்கட்டும் மச்சீ.   காலையிலே புது
பசங்களை ராக் பண்ணினியா.?  எவன் மாட்டினான்? " என்று பிரகாஷை கேட்டான்.

"அட போடா..  அந்த கொடுமைய ஏண்டா கேக்குறே.  பாத்தா என் பூல் அளவு கூட இருக்க மாட்டான்.  பச்சப் புள்ளையாட்டம் இருந்தான். அவன் என்னடான்னா என்னையே மடக்கிட்டாண்டா?' என்றான் பிரகாஷ்.

"ரியலி..  என்னடா கதை அது.  கேக்க சுவாரஸ்யமா இருக்கு?' -  ஆவலுடன் கேட்டான் ராபர்ட்.

நடந்ததை சொன்னான் பிரகாஷ். 

கேட்டதும்
பெரிதாகச் சிரித்தபடியே, "பெரிய ஆளுதான்.  உன்னையவே இந்தப் போடு போட்டுட்டானே. நீயெல்லாம் சீனியர்னு சொல்லிக்காதே.  எனக்கு வெக்கமா இருக்கு" என்று நண்பனைச் சீண்டினான் ராபர்ட்.

"உனக்கு சிரிப்பா இருக்கா.  தோடா.  நீ இருந்திருந்தேன்னா தெரியும்."  என்றான் பிரகாஷ்.

"நான் மட்டும் உன் இடத்துலே இருந்து இருந்தேன்னா அவனை சும்மா விட்டிருக்க மாட்டேன்." - என்றான் ராபர்ட்.

"அய்யா என்ன பண்ணி இருப்பீங்களாம்?"-குத்தலாக கேட்டான் பிரகாஷ்.

"அவனை அப்படியே rape பண்ணி இருப்பேன்" - என்றான் ராபர்ட்.

கேட்டுக்கொண்டிருந்த என் உடல் ஒருமுறை சிலிர்த்து ஓய்ந்தது.
 (முரட்டுத்தனம் தொடரும்...)

No comments:

Post a Comment