கதவை தாழிட்டுவிட்டு திரும்பிய அருணை நேருக்கு நேராக பார்த்தேன்.
நல்ல சிவப்பு என்று சொல்லமுடியாது.. அதே நேரம் புது நிறம். எலுமிச்சை நிறம். அளவான உயரம். அதற்கேற்ற உடற்கட்டு. என் கணிப்பில் அவன் வயது இருபத்தெட்டு அல்லது இருபத்தொன்பது இருக்கக் கூடும் என்று நினைத்தேன். கழுத்தை ஒட்டிய மைனர் செயின் அணிந்திருந்தான். அந்தச் செயின் அவனுக்கு கூடுதல் கவர்ச்சியைத் தந்தது.
இறுக்கமான பனியனுக்குள் கட்டான பரந்த மார்பு திமிறிக்கொண்டு இருந்தது. விம்மிப் புடைத்த புஜங்கள் இது தேகப் பயிற்சி செய்யும் உடம்பு என்று சொல்லாமல் சொல்லியது. அந்த உடம்பு எனக்குள் ஜிவ்வென்று காமத்தை கிளர்ந்தெழ செய்தது.
"சீ. என்ன இது. நாம எதுக்காக வந்திருக்கோம்?. ப்ராடக்ட் சேல் பண்ணற வழிய பாக்காம இப்படி இவன் உடம்ப பார்த்து ஜொள்ளு விடவா வந்து இருக்கோம்? முதல்லே வந்த வேலைய கவனிப்போம்." என்ற தீர்மானத்துடன் அவனைப் பார்த்து சிநேகமாக புன்னகைத்தேன்.
"உக்காருங்க." என்று கட்டிலைக் காட்டினான். ப்ரீப்கேஸை மடியில் வைத்துக்கொண்டு அமர்ந்தேன்.
"Had யுவர் லஞ்ச்?" என்று என்னைக் கேட்டான் அவன்.
"எஸ். இவ்வளவு நேரமாகிவிட்டதே. அதனாலே சாப்பிட்டுவிட்டுத்தான் வந்தேன்." என்றேன் நான்.
"நானும் கூட மீட்டிங் முடிஞ்சதும் லஞ்ச் ஏற்பாடு செய்திருந்தாங்க. அதனாலே அங்கேயே சாப்பிட்டுவிட்டு இப்போதுதான் வந்தேன். செம டயர்ட் . இப் யு டோன்ட் மைன்ட் கொஞ்சம் ரெப்ரெஷ் பண்ணிட்டு வந்திடுறேன்." என்றவன் என் பதிலை எதிர்பார்க்காமல் அவனது பனியனை கழற்றினான். கைகளை மேலே உயர்த்தி அவன் பனியனை கழற்றியபோது அவனது பக்கவாட்டு உடற்கட்டு - அதன் செழுமை.. என்னை இன்னும் தூண்டி விட ஆரம்பித்தது.
தொடர்ந்து பெல்டை கழற்றி ஜிப்பை கீழிறக்கி அவனது பாண்ட்டையும் அவன் கழற்ற ஆரம்பித்தபோது, சற்றே குனிந்து அதனை உருவி அங்கிருந்த நாற்காலியில் போட்டுவிட்டு வெறும் ஜெட்டியுடன் ஒரு டவலை எடுத்துக்கொண்டு அருகில் இருந்த குளியலறைக்குள்
நுழைந்து தாழிட்டுக் கொண்டான் அருண்.
உள்ளே ஷவரை திருகி நீரைப் பொழியவைக்கும் சப்தம் கேட்டது. ஏனோ எனக்கு மோகனுடன் திருச்சியில் குளித்தது நினைவுக்கு வந்தது.
அந்த ஏ. சி. அறையிலும் எனக்கு வியர்க்க ஆரம்பித்தது.
(அணைப்பு தொடரும்..)

No comments:
Post a Comment