Wednesday, August 3, 2016

முரட்டு சிங்கத்துடன் மூன்று வருடங்கள் - 41

41.  "மூக்கும் விழியும் பார்க்க பார்க்க மோகத்தைத் தருமோ. - இல்லை
முன்னழகைப் பார்த்தவுடன் மூச்சு நின்றிடுமோ  " - கவிஞர் கண்ணதாசன்.
ஒரு கணம்தான்.  ஒரே ஒரு கணம் தான்.
 
அதற்குள் நான் சமாளித்துக்கொண்டு அவனை ஏறிட்டு நோக்கினேன்.
 
நான் அதிர்ந்தது போலவே பிரகாஷும் அதிர்ந்து போயிருந்தான்.
 
அடுத்த அடிக்கு அவன் கையை ஓங்கியபோது அதனை வந்து பிடித்துக்கொண்டான் பிரகாஷ்.
 
"டேய். ராபர்ட்.  என்னடா இது.  ஆர் யூ ப்ரூட்டல்?" என்று கேட்டபடி அவனை நிதானத்துக்கு கொண்டு வந்தான் பிரகாஷ்.
 
அதற்குள் நானும் சமாளித்துக்கொண்டு "என்னை எதுக்கு அடிச்சீங்க ராபர்ட்?" என்று கேட்டேன்.
 
"தேர்தலிலே ஓட்டுப்போடாம எங்கே சுத்தப்போனே?" என்றான் ராபர்ட் கோபத்துடன்.
 
"அதுக்கான காரணத்தை நான் சொல்லறத்துக்குள்ளே அதை கேக்காமலே அடிக்கறதா?"  என்றேன் நான்.
 
"என்ன ப்ளடி ரீஸன்?  ஏதாச்சும் பொய் சொல்லப்  போறே. அதை நான் கேட்டுகிட்டு இருக்கணுமா?" என்றான் ராபர்ட்.
 
"அப்படி நீங்களே முடிவு பண்ணிக்கிட்டா எப்படி?  நான் பொய்தான் சொல்லுவேன்னு நீங்க டிசைட் பண்ணிட்டா நான் எதை சொன்னாலும் அது பொய்யாத்தான் தெரியும்." என்றேன் நான் வேகமாக.
 
ராபர்ட் பதில் சொல்வதற்குள் குறுக்கிட்டான் பிரகாஷ்.
 
"ராபர்ட்.  நிதானத்துக்கு வா.  ரமணி என்னதான் சொல்லுறான்னு கேப்போம்.  அப்புறம் அவன் செய்தது சரியா தப்பான்னு டிசைட் பண்ணுவோம்." என்றான் பிரகாஷ்.
 
"சரி சொல்லித்தொலை" என்றான் ராபர்ட்.
 
நான் காலையில் வகுப்பில் நடந்தவற்றை விரிவாக எடுத்து சொன்னேன்.  சாமிநாதன் வலிப்பு வந்து விழுந்ததும் நான் அவனை வீட்டில் கொண்டுவிட்டு வருவதையும் ஒன்று விடாமல் சொல்லி முடித்தேன்.  சிவராஜ் என்னையும் சாமிநாதனையும் இனைத்துச் சொன்ன கமெண்ட்டை மட்டும் சர்வ ஜாக்கிரதையாக தவிர்த்துவிட்டேன்.
 
அனைத்தையும் இருவரும் கேட்டபிறகு , "ரமணி நான் உன்னை நம்பறேன்.  நீ உன்னோட ஓட்டை போடாவிட்டாலும் எங்க டீம் தான் கண்டிப்பா ஜெயிக்கும்.  சான்சஸ் ஆர் ஸோ பிரைட் பார் அஸ். அதனாலே நமக்குள்ளே இந்த சண்டை வேண்டாமே.  " என்றான் பிரகாஷ்.
 
"அதை உங்க பிரென்ட் கிட்டே சொல்லுங்க. " என்றேன் நான்.
 
"அப்படியா.  இவன் தான் என் பிரெண்டா. அப்படீன்னா நீ யாருடா?" என்றான் ராபர்ட்.
 
"நான் உங்க பிரென்ட் இல்லே.  வப்பாட்டி.. அப்படித்தானே நீங்க சொல்லுவீங்க. " என்றேன் நான் ஆக்ரோஷமாக. 
 
அதை கேட்டதும் பிரகாஷ் சட்டென்று சிரித்துவிட்டான்.  ராபர்ட் முகத்திலும் சிரிப்பு தெரிந்தது.  ஆனால் அதை மறைத்துக்கொண்டுவிட்டான் அவன்.
 
"அட. அப்படி போகுதா விஷயம்.  என் கிட்டே இவன் சொல்லவே இல்லையே.  என்னடா மச்சான்.. உனக்கு இவன் வைப்பாட்டின்னா எனக்கு யாராம்?' என்று சீண்டினான் பிரகாஷ்.
 
"மச்சி.. நமக்குள்ளே யாரு வச்சுக்கிட்டாலும் நம்ம ரெண்டு பேருக்கும் தானே. " என்றான் ராபர்ட்.
 
"அப்படீன்னா இப்போ ஒரு ரைட் விடலாமா?" என்று கேட்ட பிரகாஷ் என்னை நெருங்கி இழுத்தான்.
 
"டேய்.  இது ஹாஸ்டல்.  ரொம்ப நேரம் நீ தங்க முடியாது." என்றான் ராபர்ட்.
 
"ப்ச்.  அப்படீன்னா இன்னொரு நாளைக்கு இவனை துவைச்சு எடுத்துடுவோம்." என்று கண்ணடித்தபடி எங்களிடம் விடைபெற்று கிளம்பினான் பிரகாஷ்.
 
***
அறையில் நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம். 
 
சற்று நேரம் கனத்த அமைதி நிலவியது.
 
அந்த அமைதியை மெதுவாக கலைத்தான் ராபர்ட்.
 
"உன் பிரெண்ட்.. பேர் என்ன சொன்னே.  ஆ. சாமிநாதன்.  அவன் இப்போ எப்படி இருக்கான்?" என்று கேட்டான் ராபர்ட்.
 
"இப்போ பரவா இல்லே. நார்மலாயிட்டான்." என்றேன் நான்.
 
"சரி சரி.. ஏதோ அடிச்சிட்டேன்.  அதை போய் மனசிலே வச்சுக்காதே. உன்னை அடிக்க எனக்கு ரைட் கிடையாதா என்ன?" - என்றான் ராபர்ட்.
 
"சேச்சே.  நான் அதை எல்லாம் தப்பா நினைக்கவே மாட்டேன்." என்றேன் நான்.
 
"ஆனா சரின்னு நான் சாரி கேப்பேன்னு மட்டும் எதிர் பார்க்காதே.  அய்யாவோட அகராதியிலேயே அந்த வார்த்தை கிடையாது."சரி போனது தான் போனே.  எங்க கிட்டே ஒரு வார்த்தை சொல்லிட்டு போயிருக்கலாம்.  அப்போ இப்படி அடியும் வாங்கி இருக்க வேண்டாம்." என்றான் ராபர்ட்.     
 
"சாரி..  இனிமே அப்படியே செய்யுறேன்.  என்னை மன்னிச்சிடுங்க."  என்றேன் நான்.
 
மன்னிப்பு கேட்கவேண்டியவன் அவன்.. ஆனால் என்னை மன்னிப்பு கேட்க வைத்தான் அவன்.
 
 "ஓக்கே.  சீக்கிரம் காண்டீனுக்கு போய் சாப்பிட்டு வந்து ஒழுங்கா படிக்குற வழிய பாரு."  என்றபடி எழுந்தான் அவன்.
 
இப்படி ஒரு மாணவனை என்னுடன் இணை சேர்த்த ஆண்டவனை வாழ்த்துவதா இல்லை நோவதா என்று புரியாமல் எழுந்தேன் நான்.
 
**
இரவு பத்தரை மணி.
 
ராபர்ட் படித்துக்கொண்டிருந்தான்.  அதுவும் எப்படி?
 
வெறும் ஜட்டி மட்டும் அணிந்து கொண்டு தனது கட்டுடலை நன்றாக அகல விரித்துக்கொண்டு அமர்ந்தபடி...
 
எனக்கென்னவோ அவன் படிப்பதாக தோன்றவில்லை.  என்னை சீண்டி விட்டு சூடேற்றுவதற்காகவே அப்படி இருப்பது போல தோன்றியது.
 
நான் அவனை கவனிப்பதை கண்டும் காணாதவன் போல  இரு கைகளையும் உயரத் தூக்கி சோம்பல் முறித்தான் ராபர்ட்.
 
அப்போது அவனது மார்பு மேலே உயர விலா உயர்ந்து ..  என்னை என்னவோ செய்ய ஆரம்பித்தது.
 
சட்டென்று என்னை பார்த்தவன், "டேய்.. வாடா.. வந்து என் ஷோல்டரை பிடிச்சு அழுத்தி விடு..ரொம்ப டயர்டா இருக்கு. " என்று அழைத்தான்.
 
எழுந்து வந்து அவன் பின்புறமாக நின்ற படி அவனுடைய தோள்பட்டையை அழுத்தப் பற்றினேன் நான்.
 
சட்டென்று தன்னை உதறிக்கொண்டவன் என்னை இழுத்து "நான் எப்படி இருக்கணும் என்று சொல்லி இருக்கேன்.  ஒரு தடவ சொன்னா புரிஞ்சிக்க மாட்டியா..?  அம்மணமா வாடா." என்று என் வேட்டியை உருவி எறிந்தான் அவன்.
 
ஜட்டியோடு நின்றபோது -  ஏற்கெனவே அவனால் சூடேரற்றப்பட்ட என்னுடைய தண்டு லேசாக கூடாரம் போட ஆரம்பித்திருந்ததை பார்த்தவன்...
 
"ஓத்தா.. அய்யாவோட ஒடம்ப பார்த்ததும் நட்டுக்க ஆரம்பிச்சிட்டுதா..?" என்று கேட்டவன், "அதையும் கழட்டி வீசுடா.." என்றான்.
 
எதிர்க்கமுடியாமல் அவனது கட்டளைக்கு அடிபணிந்தேன் நான்.
 
"இன்னிக்கு நீ காலிடா..மவனே.." என்றவனாக என்னை மசாஜ் பண்ண விடாமல் அலாக்காக தூக்கிக்கொண்டு கட்டிலின் மீது போட்டவன் அப்படியே என் மீது பரவி தனது முரட்டுத்தனம் அத்தனையையும் காட்டி என்னை வெறித்தனமாக ஆக்கிரமிக்க ஆரம்பித்தான் ராபர்ட்.
 
(முரட்டுத்தனம் தொடரும்...)
 

__________________


No comments:

Post a Comment